J Jothiru Member Apr 13, 2022 #31 அருமை , இந்தர் மனைவி இறந்த விசயம் விஷால் மூலம் தெரிந்து விட்டது இனி மிருது என்ன முடிவு எடுக்க போறா இந்தர் தன் மகன் மிருதுவை அம்மாவாக கேட்பதற்கு என்ன செய்ய போறான்
அருமை , இந்தர் மனைவி இறந்த விசயம் விஷால் மூலம் தெரிந்து விட்டது இனி மிருது என்ன முடிவு எடுக்க போறா இந்தர் தன் மகன் மிருதுவை அம்மாவாக கேட்பதற்கு என்ன செய்ய போறான்
R Ruby Well-known member Apr 13, 2022 #33 ஆடு நனையுதேண்ணு ஓநாய் கவலை பட்டுச்சாம் அபடி இருக்கு போடா டேய்
vasanthi nadarajan Well-known member Apr 13, 2022 #35 வெரி நைஸ் யூடி. இந்தபுள்ள இந்த நிலைமையிலும் மத்தவங்க நிலைமை நினைத்து கஷ்டபடுதேப்பா அது புள்ளைக்காகவே இந்தர் நல்லவனா இருக்கானும்
வெரி நைஸ் யூடி. இந்தபுள்ள இந்த நிலைமையிலும் மத்தவங்க நிலைமை நினைத்து கஷ்டபடுதேப்பா அது புள்ளைக்காகவே இந்தர் நல்லவனா இருக்கானும்