ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Shimoni

Well-known member
நான் நினைச்ச மாதிரி தான் அர்ச்சனா இறந்திட்டா 🙄🙄🙄🙄
வருண் பாவம் அம்மாவ பார்க்காமலே வளர்ந்ததால தானோ இப்ப மிருவ தேடுறான் 🥺🥺🥺🥺

இந்தர் மிருக்காக வித்யூத்த அடிச்சானா இது எப்போ 😳😳😳 இதுக்கு பின்னாடி ஏதும் காரணம் இருக்குமோ 🤔🤔🤔

இந்தர் மனசில என்ன ஓடுதுன்னே புரிய மாட்டேங்குது 😔😔😔
 
Last edited:
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
நாங்க கேட்க வேண்டிய கேள்விகளை நீங்களே கேட்டு முடிச்சுக்கள் இனி விலகும்ன்றதையும் பதிலையும் நீங்களே சொல்லிட்டீங்க 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️ என்ன ஆத்தரே இதெல்லாம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இப்பயாச்சும் உண்மை தெரிஞ்சுதே 😏😏😏😏 இல்லாட்டி இந்த லூசு இந்தர் இன்னும் மிருவ டார்ச்சர் பண்ணிட்டே இருப்பான் 😡😡😡😡
 
  • Love
Reactions: T22

Jothiru

Member
மிரு அவள் ஜாப் ராஜினாமா பண்ண முடியுமா அதற்கு இந்தர் விடுவானா🤔🤔🤔, வருண் மிருவை அம்மா என்று எப்பொழுது கண்டுகொள்வான் 🤔🤔🤔🌺🌺🌺
 
Top