ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Dr varun baby ah irunthalum enemy da baby ku paawam parkanum avasiyam ilaye avalku. Ellathukum intha mental indhar reason ava vaalkai ah alichavan kita ava ivolo porumai ah pesurathey periya visayam.
ஆமால்ல. ஆனாலும் ஒரு சின்ன பையன்கிட்டயா அவ கோவத்த காட்டனும்ற எண்ணம் தான் சகி 😊😊😊. பெரியவங்க பண்ற தப்புக்கு குழந்தைங்க என்ன பண்ணும் 😔😔😔
 
ஆமால்ல. ஆனாலும் ஒரு சின்ன பையன்கிட்டயா அவ கோவத்த காட்டனும்ற எண்ணம் தான் சகி 😊😊😊. பெரியவங்க பண்ற தப்புக்கு குழந்தைங்க என்ன பண்ணும் 😔😔😔
Athum crt than. Real life laium varun pola niraya babies paawam oru idam pazhli oru idam nu maatikranga🤧🤧
 
ஆளாளுக்கு அந்த குழந்தையை போட்டு அடிக்கீறானுங்க..உங்க பழிக்கும் பாவத்திற்கும் ஒன்னுமறியா பிஞ்சு குழந்தை பழியும் ஏற்றுகிட்டு உணர்வுகளை பலி ஆக்கனுமா?
 
இந்தர் நீ அடிக்கிறனா? உன் தம்பி வைப்பை போய் அடி அவ தானே மிருதுளா அம்மா னு சொல்லி கொடுத்தா? ஆளாளுக்கு குழந்தையை வைச்சு புட்போல் ஆடிட்டு இருக்கானுங்க
 
Top