அருமை , உண்மை தெரியாமல் இந்தர் மிருவை தண்டித்தான் என்றால் ராம் உண்மை தெரிந்து அதை விவாரிகாவிடம் சொல்லி நாம் செய்ததவறு தான் இப்பொழுது மிரு கஷ்டத்திற்கு காரணம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறான் இனி
Archana vum avanga appa vum emathitanga. Vivarika miru life ah close panita onuthaiyum therinjikama. Ram avanoda reason ellathaiyum solitan. Ram vivarika ta ne la unga mama voda supprt la summa padichi irupa nu na kelvi kekuradhula sema. Ivan sry keta ava odane othupala.. indhar thairiyamanavan than aana arivuketavana irukan.. ennanu elame therinjikama senjitan... kadaisiya miru tha pavam..
Ena ram sir nenha periya jokiam ah ? Nengale oru kd un annan triple kd.. vivarika kooda situation ala thapu senja. Annan thampi.. 2 perum pakka selfish...kadaisila antha ponnu mela pazhli ah thooki potachu.. besh besh
ஆக மொத்தத்தில் விவரிகா கேடு கெட்ட அப்பன் அக்கா, முட்டாள் விவரிகா, சுயநலத்தின் மறு உருவம் இந்தர் ராமினால் பாதிக்கப்ப்பட்டது 2 பேர் மிருதுவும் வருணும் இதில் வருண் கூட ஓகே.. குழந்தை ..கொஞ்சநாளால் சரி பண்ணலாம்..
தகுதியில்லாதவங்களுக்கு பிள்ளையாக பிறந்ததால் னு வருணுக்கு இந்த நிலமை னு வைச்சிகிட்டாலும்.. இந்த ராமிற்கும் இந்தருக்கும் எல்லாம் விவரிகா போல போல பொண்ணோ ஓவர் இதுல சுயநலத்துக்காக அப்பாவி பொண்ணு உணர்ச்சிகளோட ஆளாளுக்கு விளையாட்டி இருக்கானுங்க