ஆக மொத்தத்தில் விவரிகா கேடு கெட்ட அப்பன் அக்கா, முட்டாள் விவரிகா, சுயநலத்தின் மறு உருவம் இந்தர் ராமினால் பாதிக்கப்ப்பட்டது 2 பேர் மிருதுவும் வருணும் இதில் வருண் கூட ஓகே.. குழந்தை ..கொஞ்சநாளால் சரி பண்ணலாம்..
தகுதியில்லாதவங்களுக்கு பிள்ளையாக பிறந்ததால் னு வருணுக்கு இந்த நிலமை னு வைச்சிகிட்டாலும்.. இந்த ராமிற்கும் இந்தருக்கும் எல்லாம் விவரிகா போல போல பொண்ணோ ஓவர் இதுல சுயநலத்துக்காக அப்பாவி பொண்ணு உணர்ச்சிகளோட ஆளாளுக்கு விளையாட்டி இருக்கானுங்க