இத்தனை விஷயம் நடந்திருக்கா 😳😳 அர்ச்சனாவோட சுயநலதால எத்தனை பேருக்கு மனகஷ்டம் 😠😠 நான் கூட இந்தருக்கு மிருதுளாவ பிடிச்சிருக்குன்னு தப்பா நினைச்சிட்டேன் 😁😁 அடேய் ராம் உன்னை நல்லவன்னு நினைச்சேனேடா 😡😡😡