ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Shimoni

Well-known member
அச்சோ எல்லா உண்மையும் தெரிஞ்சிடிச்சே 🥺🥺🥺 இனி மிரு என்ன பண்ணுவளோ 🙄🙄🙄

வசமா மாட்டிட்டியே இந்தரு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

Shimoni

Well-known member
என்ன திலோத்தமாவா யாரும்மா நீ 😳😳😳

புது பிரச்சனையா 🥺🥺🥺
 

Jothiru

Member
அருமை 👌👌👌👌, திலோவை பார்த்து தான் இந்தர் மேல் உரிமை போராட்டம் மனதில் எழுமோ மிருதுவுக்கு அவள் பாவா பாவா என்று கூப்பிடுவது 🤔🤔🤔🤔🌺🌺🌺
 
Top