ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

அப்போ விக்கிதான் டம்மி ஹீரோ போல 😂😂😂🤣🤣🤣🤣 இந்தருக்காக ஒரு பலிஆடு சிக்கிறிச்சா ஆத்தரே 😜😜😜😜

என்னடா இந்தர் லவ்ஸா 😁😁😁😁
 
  • Love
Reactions: T22
அருமை 👌👌👌, இந்தர் அமைதியா ஒதுங்கி போகணும் நினைக்கிறான் மிரு வாழ்கைக்கா இவ இந்தர்கிட்ட பேசி ஒரண்டை இழுக்க போறப்போலவே 🤔🤔🤔🌺🌺🌺
 
என்ன பிரிஞ்சுட்டாங்களா 💔💔💔

விக்கி என்ன இத்தனை ஸ்பீடா இருக்கான் 🤨🤨🤨 உண்மை தெரிங்சா என்ன பண்ணுவாறாம் 🙄🙄🙄

இந்தருக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லைப்பா 😡😡😡😡
 
Vikki onume theriyama avan mrrge varaikum poran. Indhar miruthu ku panadhu thappu nu therinji othunga pakuran. Aana miruthu avana avamanam padutha plan panra.. avan summa irupana.... ava kovam niyayam tha. Varum amma nu kooptapavum apdi tha pana. Ipaiyum varthaiya vittu vangikatika pora
 
அருமை 👌👌👌👌, இப்ப மிருதுவுக்கு இந்தர் அவள் படிப்புக்கு ஹெல்ப் பண்ணது தெரிந்து போச்சு இந்தர் இனியும் தனக்கு தொந்தரவு தரவனோ என்ற பயம் மிருவுக்கு மனதை விட்டு அகளவில்லை இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Top