ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Gowri

Well-known member
மிருக்கு possessiveness வந்துருச்சு🤩🤩🤩🤩

இந்த இந்தர் பயலுக்கு ஊரில் எப்பவும் பாவானு கூப்பார பொண்ணுங்க தான் சொந்தக்காரங்க தான் இருப்பாங்க போல.....

இனி என்ன ஆகும்🧐🧐🧐....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Top