Shimoni Well-known member Apr 22, 2022 #61 இத்தனை விஷயம் நடந்திருக்கா அர்ச்சனாவோட சுயநலதால எத்தனை பேருக்கு மனகஷ்டம் நான் கூட இந்தருக்கு மிருதுளாவ பிடிச்சிருக்குன்னு தப்பா நினைச்சிட்டேன் அடேய் ராம் உன்னை நல்லவன்னு நினைச்சேனேடா
இத்தனை விஷயம் நடந்திருக்கா அர்ச்சனாவோட சுயநலதால எத்தனை பேருக்கு மனகஷ்டம் நான் கூட இந்தருக்கு மிருதுளாவ பிடிச்சிருக்குன்னு தப்பா நினைச்சிட்டேன் அடேய் ராம் உன்னை நல்லவன்னு நினைச்சேனேடா
J Jothiru Member Apr 23, 2022 #62 மிரு நினைத்த காரியம் என்ன இப்ப அவள் தாலிகயிரை இந்தர் யாருக்கும் தெரியாமல் வெட்டி எடுத்து விட்டான் இது மிருவுக்கு தெரியும்போது
மிரு நினைத்த காரியம் என்ன இப்ப அவள் தாலிகயிரை இந்தர் யாருக்கும் தெரியாமல் வெட்டி எடுத்து விட்டான் இது மிருவுக்கு தெரியும்போது
G Gowri Well-known member Apr 23, 2022 #63 இப்ப என்ன ராம் பயங்கர கெட்டவன், இந்தர் ரொம்ப நல்லவனா ஜீ இப்பவும் மிரு தான் பாவம் அவளுக்கு நல்லது செய்யாத மாதிரியே இருக்கு வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
இப்ப என்ன ராம் பயங்கர கெட்டவன், இந்தர் ரொம்ப நல்லவனா ஜீ இப்பவும் மிரு தான் பாவம் அவளுக்கு நல்லது செய்யாத மாதிரியே இருக்கு வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Shimoni Well-known member Apr 23, 2022 #64 டேய் இந்தர் என்னடா பண்ணி வைச்சிருக்க வேணாம்னா போக வேண்டியது தானே. அதை விட்டுட்டு காசை குடுத்து கரெக்ட் பண்ண பார்க்குறீயா ஓ மை மிரு செல்லம் தாலியை வெட்டிட்டான் இனி என்ன இருக்கோ
டேய் இந்தர் என்னடா பண்ணி வைச்சிருக்க வேணாம்னா போக வேண்டியது தானே. அதை விட்டுட்டு காசை குடுத்து கரெக்ட் பண்ண பார்க்குறீயா ஓ மை மிரு செல்லம் தாலியை வெட்டிட்டான் இனி என்ன இருக்கோ
J Jothiru Member Apr 23, 2022 #65 அருமை , இனி மிருதுவை தன் நண்பன் விக்கிக்கு தாரைவார்த்து கொடுத்து விடுவானா இந்தர் அவள் நல் வாழ்வுக்கா