ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Agalya_krishna

New member
Miruthula pavam.. varum ta ava harsha nadanthu iruka venam than. But starting la irundhu indhar nala ava kastam tha padra.. indhar ena ipdi irukan. Suthama pudikave ila. Ivanuku ivan thambi, thambiyoda wife aprm avan paiyan ellarum mukkiyam adhuku ivala kasta paduthuvana... Ivana onu nenache thaali katitan aprm avan thambiyum vivarikavum serntha aprm vera mappila pathu kalyanam pani vapanam. Ivan ena kiruka. Idhula ellam soli puriya vachiruvana ella kastam paduthitu. Idhula ava ellam accept panikanuma.ipa ava enga velaike pova.. podha koraike avaloda amma ku odambu sari ila pola. Avanga erandhuduvangala.. varun pavam than. But nenga anti hero storyave irundhalum avalo sikiram heroin samathanam aaga kudadhu. Pathukanga. Waitng for ur nxt ud...
 

Shayini Hamsha

Active member
இந்த பொம்பளை பொறுக்கீஸை மிருது செருப்பால அடிக்கிற போல பண்ணுங்க ரைட்டர் ஜீ ப்ளீஸ். வருணை காட்டி மிருதுவை பலவீனப்படுத்திற போல வேணாம் ப்ளீஸ்🙂
 

Jothiru

Member
தேவையில்லாத வார்த்தைவிட்டு மீண்டும் இந்தர் கோபத்தை சம்பாரித்து கொண்டால் மிரு இனி 🤔🤔🤔🤔🌺🌺🌺
 

Shimoni

Well-known member
ஏம்மா நீ வேற சும்ம இருந்தவை போய் சொறிஞ்சு விட்டுட்டியே 😩😩😩

மிரு இப்படி வருண்கிட்ட நடந்துப்பான்னு நான் நினைக்கலப்பா. வெரி பேட் 😠😠😠
 

Shayini Hamsha

Active member
ஏம்மா நீ வேற சும்ம இருந்தவை போய் சொறிஞ்சு விட்டுட்டியே 😩😩😩

மிரு இப்படி வருண்கிட்ட நடந்துப்பான்னு நான் நினைக்கலப்பா. வெரி பேட் 😠😠😠
Dr varun baby ah irunthalum enemy da baby ku paawam parkanum avasiyam ilaye avalku. Ellathukum intha mental indhar reason ava vaalkai ah alichavan kita ava ivolo porumai ah pesurathey periya visayam.
 
Top