அருமை 👌👌👌👌, இந்தர் மனைவி இறந்த விசயம் விஷால் மூலம் தெரிந்து விட்டது இனி மிருது என்ன முடிவு எடுக்க போறா 🤔🤔🤔இந்தர் தன் மகன் மிருதுவை அம்மாவாக கேட்பதற்கு என்ன செய்ய போறான் 🤔🤔🤔🌺🌺🌺