ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Agalya_krishna

New member
Miruthu pavam.. ram poi avalta pesunadhuku avan anna ivala kalyanam pani avanga v2la vitutum poitan. Waiting for ur nxt ud.. daily ud poduvingala sis
 
  • Like
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அப்போ அவனுக்கு கல்யாணம் நடந்திடிச்சா 😳😳😳 என்ன அவ வீட்டில விட்டுட்டு போய்ட்டான் 🤨🤨🤨🤨

இவன் என்ன விவரிக்காவுக்காக பண்ணாத தப்புக்கு மிருதுவ பழி வாங்குறான் 😡😡😡😡 உண்மை தெரியும் போது உனக்கு இருக்குடி மாப்பிள்ளை 😠😠😠😠

ஆத்தி இருக்குற பிரச்சனைக்கு இந்த விவரிக்க விவரமில்லாம பண்ணிடுச்சே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இனி ராம் கோவத்தை தாங்குவாளா 🙄🙄🙄 இல்லை ராம் சரண்டர் ஆவானா 🧐🧐🧐
என்ன நடக்க போகுதுன்னு பார்ப்போம் சிஸ்
 
T22

Well-known member
Wonderland writer
Miruthu pavam.. ram poi avalta pesunadhuku avan anna ivala kalyanam pani avanga v2la vitutum poitan. Waiting for ur nxt ud.. daily ud poduvingala sis
ஆமா மா.. மிருது பாவம்.. தினமும் போடுவேன் மா மோஸ்ட்லி
 
Shimoni

Well-known member
எதே நானாவா 😳😳😳 அப்போ இந்தருக்கு பையன் வேற இருக்கானா 🙄🙄🙄

ஆமா அர்ச்சனா எங்க 🧐🧐🧐 ஒருவேளை இறந்திட்டாளோ 🤔🤔🤔 அது தான் மிருவ ரெண்டாவதா கல்யாணம் பண்ணிகிட்டானா 🤨🤨🤨

அடப்பாவிகளா அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரு பொண்ண இந்த பாடு படுத்துறீங்களேடா 😠😠😠😡😡😡
 
  • Like
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
எதே நானாவா 😳😳😳 அப்போ இந்தருக்கு பையன் வேற இருக்கானா 🙄🙄🙄

ஆமா அர்ச்சனா எங்க 🧐🧐🧐 ஒருவேளை இறந்திட்டாளோ 🤔🤔🤔 அது தான் மிருவ ரெண்டாவதா கல்யாணம் பண்ணிகிட்டானா 🤨🤨🤨

அடப்பாவிகளா அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஒரு பொண்ண இந்த பாடு படுத்துறீங்களேடா 😠😠😠😡😡😡
அர்ச்சனா பற்றி இனி தெரிய வரும் சிஸ்
 
Top