என்ன நடக்க போகுதுன்னு பார்ப்போம் சிஸ்அப்போ அவனுக்கு கல்யாணம் நடந்திடிச்சா என்ன அவ வீட்டில விட்டுட்டு போய்ட்டான்
இவன் என்ன விவரிக்காவுக்காக பண்ணாத தப்புக்கு மிருதுவ பழி வாங்குறான் உண்மை தெரியும் போது உனக்கு இருக்குடி மாப்பிள்ளை
ஆத்தி இருக்குற பிரச்சனைக்கு இந்த விவரிக்க விவரமில்லாம பண்ணிடுச்சே இனி ராம் கோவத்தை தாங்குவாளா இல்லை ராம் சரண்டர் ஆவானா