ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Shimoni

Well-known member
காசுக்காக காதலா 😡😡😡

சத்தியத்திற்காக மாட்ட போறது இந்தரா இல்லை ராமா 🧐🧐🧐

சாரும்மா பாவம்ல இனி என்ன நடக்கும் 😔😔😔
 
  • Sad
Reactions: T22

Shimoni

Well-known member
அடேய் இந்தர் அம்மா சொன்னத தப்பா புரிஞ்சு ராமோட காதலுக்கு வேட்டு வைக்கிறீயேடா 😩😩😩😩

பாவம் மிருது😔😔😔 ஏன் இத்தனை காண்டு அவ மேக 😡😡😡😡

அண்ணனுக்காக ஏதும் செய்ற ராம் எதுக்கு மிருதுக்கு நம்பிக்கை கொடுக்கனும் 🥺🥺🥺
 
  • Sad
Reactions: T22

Shimoni

Well-known member
அடப்பாவி அப்போ வேணும்னே தான் பிரிச்சானா 😡😡😡😡

எனக்கென்னவோ அர்ச்சனாவும் விவரிகாவும் தான் ஏதோ ப்ளான் பண்ணி ஏமாத்தின மாதிரி தோணுது 🤔🤔🤔🤔.
 
  • Like
Reactions: T22
Top