ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"அனலுக்குள் தகித்தேனே" கருத்துத் திரி

Shimoni

Well-known member
என்னாது அர்ச்சனா ஏமாத்திட்டாளா 😱😱😱 இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே 😳😳😳. இவ அப்பா தானே சுயநலமா இருந்தாரு😠😠😠 . இவளும் அவங்க அப்பாக்கு கூட்டா 😡😡😡

வருண் கியூட் 😊😊😊 இனி மிருகூட எப்படி கூட்டணி சேருவான் 🤔🤔🤔

விவரிக்கா பாவம்ல 🥺🥺🥺 டேய் ராம் காதலிச்சவளுக்கு தான் உண்மையா இருக்கல கட்டின பொண்டாட்டிக்காவது உண்மையா இருடா 😡😡😡😡

எபி ரொம்ப சின்னதா இருக்கு சகி 😩😩😩😩 அடுத்த எபி எப்போ 🧐🧐🧐
 
  • Love
Reactions: T22

vasanthi nadarajan

Well-known member
இந்தர் சரியான லூசு, இரண்டு பேர்கள் காதலித்தார்கள் அதை பிரித்து அவன் காதலியை இவன் மனைவியாக ஆக்கி கொண்டனே!!!
 
  • Love
Reactions: T22
Top