ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

அர்ஜுன் செம.திக் ஷி கியூட்.வினோத் மாட்ட போகிறான்.அர்ஜுன் கோபம் தன்னவள் உரிமை வந்துவிட்டது.மாமா மருமகள் சூப்பர்.
 

Gowri

Well-known member
அடேய் அர்ஜுன் நாங்க என்ன படிக்காத மக்கு பிள்ளையா என்ன🙄🙄🙄🙄

பார்த்தியா எங்க செல்லத்தொட அறிவா😒😒😒😒😒

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 

T22

Well-known member
Wonderland writer
அடேய் அர்ஜுன் நாங்க என்ன படிக்காத மக்கு பிள்ளையா என்ன🙄🙄🙄🙄

பார்த்தியா எங்க செல்லத்தொட அறிவா😒😒😒😒😒

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அதானே 😂😂 பட்டிக்காடுன்னு நினச்சிருப்பானாக்கும் 🤭🤭
 
Top