ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
அர்ஜுன் செம.திக் ஷி கியூட்.வினோத் மாட்ட போகிறான்.அர்ஜுன் கோபம் தன்னவள் உரிமை வந்துவிட்டது.மாமா மருமகள் சூப்பர்.
ரொம்ப ரொம்ப நன்றி மா ❤️
 

T22

Well-known member
Wonderland writer
ஆத்தி இந்த பொண்ணு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கும் போல 😳😳😳😳 நான்கூட ஒன்னும் தெரியாத தத்தின்னுல்ல நினைச்சேன் 🙄🙄🙄🙄

அடெய் விநாயக் நீயா வாலண்டியரா வந்து மாட்டுறடா 😏😏😏😏 . இந்த முறை உனக்கு ஹெவியான தண்டனையா கிடைக்கும்ன்னு உள்ளுக்குள்ள எனக்கு பட்சி சொல்லுதுடா 🥱🥱🥱🥱
எங்க ஹீரோயினை என்னன்னு நினச்சுட்டீங்க 😒😒 எவ்வளவு பெரிய அறிவாளி அவ ❣🤭

அதே நல்லா மாட்டிக்க போறான் 😂
 

vasanthi nadarajan

Well-known member
அடப்பாவமே படிச்சபுள்ளயா இப்படி அவன்கிட்ட, இவன்கிட்டயும் கஷ்டப்படுது
 
  • Sad
Reactions: T22
Top