ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
உங்க அம்மா லாம் ஒரு ஆளு அவங்கள போய் பாக்க ஆசை படுறீங்க.... 🙄😤

விநாயக் இப்படி ஒரு பிளான் பண்றானா....

அச்சச்சோ...

அவனுக்கு என்ன தகுதி இருக்கு... பேபி பத்தி யோசிக்க.... 😡😡
Romba romba Nanri sister. Ellam ippo than padicchen. Romba romba happy ma. Thank you thank you so much ma ❤️ for your wonderful comments and supports 💗
 
Top