ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

Priyakutty

Active member
வினோத் அஹ் கொன்னுட்டாரா.... 😱😳😳

அவங்க ஹக் பண்ணிட்டு தூங்கினா பிடிச்சிருக்கு.... 🥰
 
  • Love
Reactions: T22

Priyakutty

Active member
ரெண்டு மூணு கமெண்ட் க்கு முன்ன தான் சுபி நல்ல பொண்ணு னு சொன்னேன்... அதுக்குள்ள வில்லி ஆகுது... 🙄

அங்க போகாதீங்க தீக்ஷி.... 😔
 
  • Sad
Reactions: T22

Priyakutty

Active member
அர்ஜுன் இப்போ.... பண்றதுலாம்.... 😍🥰

லவ் ஸ்டார்ட் ஆகுது போல.... ❤

நைஸ் எபி....
 
  • Love
Reactions: T22

Priyakutty

Active member
ரொமான்ஸ் என்ன... பொறாமை என்ன.... 😍

அதான ஏன் அப்படி சொன்னீங்க தீக்ஷி.... 😔

அர்ஜுன்.... நல்லாவே தேறிட்டு வராரு.... 😍

விநாயக்....
ரெய்டு ஹெ.... ஹைட் ஹெ ஆஹ்.... 😂😂
 
  • Love
Reactions: T22

Priyakutty

Active member
உங்க அம்மா லாம் ஒரு ஆளு அவங்கள போய் பாக்க ஆசை படுறீங்க.... 🙄😤

விநாயக் இப்படி ஒரு பிளான் பண்றானா....

அச்சச்சோ...

அவனுக்கு என்ன தகுதி இருக்கு... பேபி பத்தி யோசிக்க.... 😡😡
 
  • Sad
Reactions: T22
Top