சுபி அஹ் ஏன் பிரிஞ்சு போகற நிலை வந்தது...
உண்மையா என்னாச்சு....
தீக்ஷா, அவங்க அம்மா என்ன பண்ணாங்க....
அவருக்கு எவ்ளோ கோபம்...
புள்ள தாச்சி பொண்ண கொடுமை பண்றாரு...
ஆனா சுபி அஹ் உண்மையா லவ் பண்ணாரோ...
இவங்க தான் பிரியா காரணமா....
எதுக்கு அவ்ளோ மோசமான ஒருத்தன முதல்ல கல்யாணம் பண்ணாங்க.... விநாயக்....