Priyakutty
Active member
அர்ஜுன் பாவம்....
சுபி யும்...
அவங்க அம்மா...
அவருக்கு தான் ஏற்கனவே லவ்... இருக்கே... அப்பறோம் ஏன்...
நந்தினி....
ச்சே... இவங்கல்லாம் ஒரு அம்மா அஹ்....
முதல்ல கல்யாணம் பண்ணி வச்சவனும் சரியில்லை.... இதுல விருப்பம் இல்லாம உண்மையா சொல்லாம அடுத்த கல்யாணம்...
பாவம் தீக்ஷா....
அவர் வலி புரிது...
ஆனா கோபம்.... அந்த பொண்ணு என்னையா பண்ணுச்சு...
அவங்க சொல்லிருக்கலாம்...
தப்பு தான்...
ஆனா டக்குனு தாலி கட்டிட்டாரே
உங்க அம்மா காக தான கல்யாணம் பண்ணீங்க...
ப்ச்... Bad situation...