ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

Shimoni

Well-known member
சரி சரி பிழைச்சு போ 😏😏😏. என்ன பண்ண என் தீக்ஷி செல்லத்துக்கு உன்னை விட்டு இருக்கவும் முடியல நீ இல்லாட்டி சந்தோஷமாவும் இருக்க மாட்டா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதனால அர்ஜூ மாமாவாகிய உன்னை நான் மன்னித்து ஏற்று கொள்கின்றேன் 😜😜😜

ஆனா மவனே மறுபடியும் அழ வைச்சா 😡😡😡

1650999853096.gif

செம ஆத்தரே 🤩🤩🤩 . சூப்பரா முடிச்சிட்டீங்க 👏👏👏 ஏதாவது எபிலாக் இருக்குமா. சீக்கிரமா போடுங்கம்மா 😁😁😁😁😁
 
Last edited:
  • Haha
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
சரி சரி பிழைச்சு போ 😏😏😏. என்ன பண்ண என் தீக்ஷி செல்லத்துக்கு உன்னை விட்டு இருக்கவும் முடியல நீ இல்லாட்டி சந்தோஷமாவும் இருக்க மாட்டா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதனால அர்ஜூ மாமாவாகிய உன்னை நான் மன்னித்து ஏற்று கொள்கின்றேன் 😜😜😜

ஆனா மவனே மறுபடியும் அழ வைச்சா 😡😡😡

View attachment 1399

செம ஆத்தரே 🤩🤩🤩 . சூப்பரா முடிச்சிட்டீங்க 👏👏👏 ஏதாவது எபிலாக் இருக்குமா. சீக்கிரமா போடுங்கம்மா 😁😁😁😁😁
ஆனாலும் விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைல்ல 🤣🤣🤣 அடேய் உன் அலப்பறை முடியல 😂😂 அந்த ஸ்டிக்கர் ஹைலைட் 🤣🤣🤣

எபிலாக் போட்டாச்சு டா 😍 ரொம்ப நன்றி உங்க கமெண்ட்ஸ் ரொம்ப எதிர்ப்பார்ப்பா படிப்பேன் 🥰
 
Top