ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

Shimoni

Well-known member
ஏன் தீக்ஷி செல்லத்துக்கு எத்தனை கவலையை கொடுத்துட்டடா டேய் 😭😭😭😭 பாவம் ல தீக்ஷி 🤧🤧🤧😭😭😭😭

பேசு பேசுன்னு சொன்ன, இப்போ பேசினதுக்கப்புறம் திகைச்சு போய் நின்னா என்ன அர்த்தமாம் டா 😡😡😡😡 ஏதோ ஊர்லயே இவர் மட்டும் தான் கஷ்டப்பட்ட மாதிரி ஒரு ரியாக்‌ஷன் வேற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ மெண்டல் மண்டையா 😠😠😠😠 என் செல்லத்தையே அழ வைச்சிட்டல்ல 🤨🤨🤨
 
  • Haha
Reactions: T22

Gowri

Well-known member
பாவம் தான் மகியும், அருண் இல்லைனா ரொம்ப கஷ்டம் ஆயிருக்கும் 🤧🤧🤧

ஆன அவன் ஒன்னும் வேணும்னு செய்யல, அவன் பக்கம் என்ன இருக்குனு ஒரு தடவை கேளு மகி, ரொம்ப பாவம் அவனும்😥😥😥😥

இனியாவது ஹேப்பியா இருங்க, இப்ப எதுக்கு நீ தேவ இல்லாம அந்த சுபியா உள்ள இழுக்கர 😒😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
T22

Well-known member
Wonderland writer

அதானே ரொம்ப காயப்பட்டுட்டா 😒😒

அடேய் சத்தமா சிரிச்சுட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
T22

Well-known member
Wonderland writer
பாவம் தான் மகியும், அருண் இல்லைனா ரொம்ப கஷ்டம் ஆயிருக்கும் 🤧🤧🤧

ஆன அவன் ஒன்னும் வேணும்னு செய்யல, அவன் பக்கம் என்ன இருக்குனு ஒரு தடவை கேளு மகி, ரொம்ப பாவம் அவனும்😥😥😥😥

இனியாவது ஹேப்பியா இருங்க, இப்ப எதுக்கு நீ தேவ இல்லாம அந்த சுபியா உள்ள இழுக்கர 😒😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
எஸ் அருண் இல்லன்னா நிச்சயமா கஷ்டப்பட்டிருப்பா

அவன் காரணத்தை சொல்ல மாட்டானே இவ எங்க கேக்க

பொண்ணு பாக்குறாளாமா 🤣

தேங்க் யூ மா
 
Top