ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
இல்லையா பின்னே 😏😏😏😏

அதெல்லாம் முடியாது அந்த சகுனிக்கு ஆப்பு வைச்சே ஆகனும் டொட் 🤨🤨🤨
சரிங்க மேடாஆஆஆம் வச்சுடலாம் 🤭
 

T22

Well-known member
Wonderland writer
அர்ஜுனிடம் இவள் பேசலாமே .அவனுக்காக பார்க்கிறாள் சரி ஆனால் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கிறாள். அர்ஜுனின் அதிரடி செம
கண்டிப்பா புரிஞ்சுக்குவா ❤️
 

Shimoni

Well-known member
இந்தா மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்ல ரொமான்ஸ்ச 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இவனை 😠😠😠

மை செல்லம் தீக்ஷி செமயா கெத்து காட்டுறம்மா 😎😎😎😎 இதை தானே நான் எதிர்பார்த்தேன் 🤗🤗🤗🤗 இன்னும் கொஞ்சம் அர்ஜூனை அலைய விட்டுட்டு அப்புறம் போய் டூயட் பாடுவியாம் 😁😁😁😁😁
 
  • Haha
Reactions: T22
Top