ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

Shimoni

Well-known member
கதற விட்டுட்டா 😂😂😂🤣🤣🤣 இதைதானே எதிர்பார்த்தேன் 😁😁😁😁

அத்தனை பெர்ஃபோர்மன்ஸ்க்கும் ஒரே ஒரு வார்த்தை தான் . டோட்டலி டேமேஜ் 🥱🥱🥱🥱 இது தேவையாப்பா அர்ஜூன் உனக்கு 😂😂😂🤣🤣🤣🤣🤣

ஆத்தி வீணா போனவனை நல்லா வைச்சு செய்துட்டானா 😳😳😳😳 அப்புறம் ஏன் சகுனிய மட்டும் விட்டு வைச்சான் 🤔🤔🤔 பழைய காதலி இல்ல, அதுதான் பாசம் பொங்குதோ 😠😠😠
 
  • Wow
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அர்ஜுன் காதல் அழகு. திக் ஷி இப்பாவது காரணத்தை அறிவாளா?. விநாயக் தண்டனை செம. நந்தினி என்ன ஆச்சு. சுபி உணர்ந்து விட்டாள் தான் .
நன்றி மா ❤️ ந்ந்தினி வருவா
 
T22

Well-known member
Wonderland writer
கதற விட்டுட்டா 😂😂😂🤣🤣🤣 இதைதானே எதிர்பார்த்தேன் 😁😁😁😁

அத்தனை பெர்ஃபோர்மன்ஸ்க்கும் ஒரே ஒரு வார்த்தை தான் . டோட்டலி டேமேஜ் 🥱🥱🥱🥱 இது தேவையாப்பா அர்ஜூன் உனக்கு 😂😂😂🤣🤣🤣🤣🤣

ஆத்தி வீணா போனவனை நல்லா வைச்சு செய்துட்டானா 😳😳😳😳 அப்புறம் ஏன் சகுனிய மட்டும் விட்டு வைச்சான் 🤔🤔🤔 பழைய காதலி இல்ல, அதுதான் பாசம் பொங்குதோ 😠😠😠
அடப்பாவி ஹீரோயின் ஆர்மியா நீயி 😂😂

🤣🤣🤣🤣🤣🤣🤣

டேய் டேய் கோர்த்து விடாதடா அவனுக்கு தெரியாது 🤣🤣
 
S. Sivagnanalakshmi

Active member
அர்ஜுனிடம் இவள் பேசலாமே .அவனுக்காக பார்க்கிறாள் சரி ஆனால் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கிறாள். அர்ஜுனின் அதிரடி செம
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
அடப்பாவி ஹீரோயின் ஆர்மியா நீயி 😂😂

🤣🤣🤣🤣🤣🤣🤣

டேய் டேய் கோர்த்து விடாதடா அவனுக்கு தெரியாது 🤣🤣
இல்லையா பின்னே 😏😏😏😏

அதெல்லாம் முடியாது அந்த சகுனிக்கு ஆப்பு வைச்சே ஆகனும் டொட் 🤨🤨🤨
 
  • Haha
Reactions: T22
Top