அருமை 👌👌👌👌, அர்ஜுன் மனைவியாக திஷியை ஏற்றுகொள்ள ஆரம்பித்து விட்டான் 🌺🌺🌺🌺
S S.Sivagnanalakshmi New member Apr 9, 2022 #48 அர்ஜுன் குழந்தையா ?.திக் ஷி ஏதோ சொல்ல வருகிறாள்.காதல் வந்துடுச்சு செம
G Gowri Well-known member Apr 9, 2022 #49 அடேய் அர்ஜுன் கதம் கதமா ஆன அவனுக்கு எல்லாம் இந்த தண்டனை அவசியம் தான் நா திக்ஷி தனியா போய் கலக்குவா அப்படினு நினைச்சேன், இன்னும் அவ அதுக்கு படிக்கணும் போல ஆனாலும் அவ தான் கண்டு பிடிச்ச அந்த குழந்தை பத்தி ஏதோ சொல்ல வர, என்ன வா இருக்கும் ஒரு வேளை இயற்க்கை முறையில் உருவாகலையோ இப்ப தான் கொஞ்சம் சலனம் வந்து இருக்கு, ஹ்ம்ம் பார்ப்போம்.... வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அடேய் அர்ஜுன் கதம் கதமா ஆன அவனுக்கு எல்லாம் இந்த தண்டனை அவசியம் தான் நா திக்ஷி தனியா போய் கலக்குவா அப்படினு நினைச்சேன், இன்னும் அவ அதுக்கு படிக்கணும் போல ஆனாலும் அவ தான் கண்டு பிடிச்ச அந்த குழந்தை பத்தி ஏதோ சொல்ல வர, என்ன வா இருக்கும் ஒரு வேளை இயற்க்கை முறையில் உருவாகலையோ இப்ப தான் கொஞ்சம் சலனம் வந்து இருக்கு, ஹ்ம்ம் பார்ப்போம்.... வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Shimoni Well-known member Apr 9, 2022 #50 புரியல ஆத்தரே தீக்ஷி என்ன சொல்ல வந்தா??? ஏதோ அப்பிடி நடக்கும்ன்னு நினைக்கலன்னு அதற்கு என்ன அர்த்தம் அதுக்கும் ஏதும் சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்களா என்ன தேவையாட உனக்கு இது யாரு கிட்ட துரோகம் பண்ண கிளம்பின அர்ஜூனா கொக்கா சலனமா அச்சோ வெட்கம் வெட்கமா வருதே
புரியல ஆத்தரே தீக்ஷி என்ன சொல்ல வந்தா??? ஏதோ அப்பிடி நடக்கும்ன்னு நினைக்கலன்னு அதற்கு என்ன அர்த்தம் அதுக்கும் ஏதும் சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்களா என்ன தேவையாட உனக்கு இது யாரு கிட்ட துரோகம் பண்ண கிளம்பின அர்ஜூனா கொக்கா சலனமா அச்சோ வெட்கம் வெட்கமா வருதே