ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
அடேய் அர்ஜுன் கதம் கதமா😳😳😳😳

ஆன அவனுக்கு எல்லாம் இந்த தண்டனை அவசியம் தான்😏😏😏😏

நா திக்ஷி தனியா போய் கலக்குவா அப்படினு நினைச்சேன், இன்னும் அவ அதுக்கு படிக்கணும் போல😒😒😒😒

ஆனாலும் அவ தான் கண்டு பிடிச்ச👌👌👌

அந்த குழந்தை பத்தி ஏதோ சொல்ல வர, என்ன வா இருக்கும் ஒரு வேளை இயற்க்கை முறையில் உருவாகலையோ🧐🧐🧐🧐

இப்ப தான் கொஞ்சம் சலனம் வந்து இருக்கு, ஹ்ம்ம் பார்ப்போம்....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thank you so much sagi ❤️

haha avan kitta modhitta death u than 💕

thideernu kondu poi vittadhum payamdhutta pola adhan

illa adhu annikku kalyanam thideernu nadandhudhula adhaithan solla varra

adhe 🙌🏻

Thanks a lot
 

T22

Well-known member
Wonderland writer
புரியல ஆத்தரே 😒😒😒 தீக்ஷி என்ன சொல்ல வந்தா??? ஏதோ அப்பிடி நடக்கும்ன்னு நினைக்கலன்னு 🧐🧐🧐 அதற்கு என்ன அர்த்தம் 🤔🤔🤔 அதுக்கும் ஏதும் சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்களா என்ன 🤨🤨🤨

தேவையாட உனக்கு இது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ யாரு கிட்ட துரோகம் பண்ண கிளம்பின 😏😏😏 அர்ஜூனா கொக்கா 😎😎😎

சலனமா 😍😍😍 அச்சோ வெட்கம் வெட்கமா வருதே 😌😌😌
Adei un heroin annikku kalyanam thideernu nadandhahdu patthi than solla vandha 😂 suspense illa dow 😆

haha adhane arjuna kokka 😁

adei 😂 alapparai pannadha 😂 verum salanam than 🤣
 

Shimoni

Well-known member
Adei un heroin annikku kalyanam thideernu nadandhahdu patthi than solla vandha 😂 suspense illa dow 😆

haha adhane arjuna kokka 😁

adei 😂 alapparai pannadha 😂 verum salanam than 🤣
நம்பிட்டேன் நம்பிட்டேன் 🤣🤣🤣🤣😂😂😂😂😂😁😁😁😁
 
  • Haha
Reactions: T22

Shimoni

Well-known member
அடிப்பாவி சுபி உன்னை நல்லவள்ன்னு நினைச்சேனே 😡😡😡😡 இப்ப புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிக்க பார்க்குற 🤬🤬🤬🤬

அர்ஜூனுக்கு தெரிய வந்தா 🙄🙄🙄
 
  • Love
Reactions: T22
Top