ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

Jothiru

Member
அருமை 👌👌👌👌, அர்ஜுன் சுபா கிட்ட தீக்க்ஷி தான் என் நிகழ்காலம், எதிர்காலம் என்று சொன்னது சூப்பர் 👌👌👌👌🌺🌺🌺🌺
 
  • Love
Reactions: T22

Sakhi

Member
Hi sis..

நான் இவ்ளோ நாளா ஒரு சைலண்ட் ரீடரா இருந்தேன்.ஆனால்
இந்த போட்டி கதைகளை படிக்கும் போது கமண்ட் பண்ண ஆசையா இருக்கு..

கதை சூப்பர் 🥰🥰
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
சுபிகிட்ட தீக்ஷிய விட்டு கொடுக்காம பேசினது சூப்பர்பா 👏👏👏👏

இங்க பாருடா ரெடர் பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் பண்றத 😜😜😜😜

சகுனி சுபி மறுபடியும் ஒன்னும் பண்ணாம இருக்கணும் 😠😠😠😠
 
  • Love
Reactions: T22
Top