அர்ஜுனுக்கு தெரிய வருமா வரட்டும் பாத்துக்கலாம்அடிப்பாவி சுபி உன்னை நல்லவள்ன்னு நினைச்சேனே இப்ப புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிக்க பார்க்குற
அர்ஜூனுக்கு தெரிய வந்தா
அர்ஜுனுக்கு தெரிய வருமா வரட்டும் பாத்துக்கலாம்அடிப்பாவி சுபி உன்னை நல்லவள்ன்னு நினைச்சேனே இப்ப புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிக்க பார்க்குற
அர்ஜூனுக்கு தெரிய வந்தா
பொண்டாட்டியாமா ஹாஹா கொஞ்சூன்டு ரொமான்ஸ் சகுனி சுபி யாசுபிகிட்ட தீக்ஷிய விட்டு கொடுக்காம பேசினது சூப்பர்பா
இங்க பாருடா ரெடர் பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் பண்றத
சகுனி சுபி மறுபடியும் ஒன்னும் பண்ணாம இருக்கணும்
நன்றி நன்றி நன்றிகள் பலஅர்ஜுன் செம. திக் ஷி கியூட். சுபி டூ மச்
ரொம்ப ரொம்ப நன்றி டாஅருமை , அர்ஜுன் சுபா கிட்ட தீக்க்ஷி தான் என் நிகழ்காலம், எதிர்காலம் என்று சொன்னது சூப்பர்
கேட்கவே சந்தோஷமா இருக்குடா ரொம்ப ரொம்ப நன்றிHi sis..
நான் இவ்ளோ நாளா ஒரு சைலண்ட் ரீடரா இருந்தேன்.ஆனால்
இந்த போட்டி கதைகளை படிக்கும் போது கமண்ட் பண்ண ஆசையா இருக்கு..
கதை சூப்பர்