ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

Gowri

Well-known member
அவ்வ் அர்ஜுன் என்ன டா இப்படி இரங்கிட்டா, ஆன உனக்கு மாதிரியே எங்களுக்கும் ஜாலி யா தான் இருக்கு🤩🤩🤩🤩🤩

அப்பாடா இந்த எபிசோட் ஹேப்பி யா இருந்தது, அந்த சுபி பிள்ள இல்லாதது நல்ல இருக்கு 🤭🤭🤭

அடேய் அர்ஜுன், உன் ஆபீஸ் detail திருடுனதுக்கு அவங்களுக்கு இவளோ தண்டனைனா, உன் வாழ்க்கையையே கெடுக்க இருக்கற சுபிக்கு🧐🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
டெரர் மொட்ல இருந்தவனை இப்படி ரொமான்ஸ் மொட்க்கு மாத்திட்டாளே 😍😍😍😍

அர்ஜுன் விநாயக்குக்கு செம செக் வைச்சிட்டானே 🤩🤩🤩🤩

லவ்ஸு லவ்ஸு லவ்ஸு 😁😁😁😁😁😁
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அவ்வ் அர்ஜுன் என்ன டா இப்படி இரங்கிட்டா, ஆன உனக்கு மாதிரியே எங்களுக்கும் ஜாலி யா தான் இருக்கு🤩🤩🤩🤩🤩

அப்பாடா இந்த எபிசோட் ஹேப்பி யா இருந்தது, அந்த சுபி பிள்ள இல்லாதது நல்ல இருக்கு 🤭🤭🤭

அடேய் அர்ஜுன், உன் ஆபீஸ் detail திருடுனதுக்கு அவங்களுக்கு இவளோ தண்டனைனா, உன் வாழ்க்கையையே கெடுக்க இருக்கற சுபிக்கு🧐🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
காதல் வந்துடுச்சாமா ❤️ அடேய் சுபி இல்லாத்து நல்லாருக்கா 🤣 சுபிக்கு இருக்கு தரமான சம்பவங்கள் ❤️ நன்றி மா
 
Top