சூப்பர் பதிவுகள் நன்றி டா ❤️
T22 Well-known member Wonderland writer Apr 7, 2022 #26 vasanthi nadarajan said: சூப்பர் பதிவுகள் Click to expand... நன்றி டா
S S.Sivagnanalakshmi New member Apr 7, 2022 #27 அர்ஜுன் மனைவி பக்கம் வந்தாலும் காதலையும் விட முடியவில்லை சுபிக்கும் அதே நிலைமை.திக் ஷி கொஞ்சம் வேண்டாம் சொல்லியிருக்கலாம்.
அர்ஜுன் மனைவி பக்கம் வந்தாலும் காதலையும் விட முடியவில்லை சுபிக்கும் அதே நிலைமை.திக் ஷி கொஞ்சம் வேண்டாம் சொல்லியிருக்கலாம்.
T22 Well-known member Wonderland writer Apr 7, 2022 #28 S.Sivagnanalakshmi said: அர்ஜுன் மனைவி பக்கம் வந்தாலும் காதலையும் விட முடியவில்லை சுபிக்கும் அதே நிலைமை.திக் ஷி கொஞ்சம் வேண்டாம் சொல்லியிருக்கலாம். Click to expand... இப்போ மூனு பேருக்குமே வலி
S.Sivagnanalakshmi said: அர்ஜுன் மனைவி பக்கம் வந்தாலும் காதலையும் விட முடியவில்லை சுபிக்கும் அதே நிலைமை.திக் ஷி கொஞ்சம் வேண்டாம் சொல்லியிருக்கலாம். Click to expand... இப்போ மூனு பேருக்குமே வலி
vasanthi nadarajan Well-known member Apr 7, 2022 #29 சூப்பர் பதிவு. கொஞ்சம் கொஞ்சமாக மனைவி மீது அர்ஜீன் லவ் பண்ண ஆரம்பித்துவிட்டான் போல