ரைட்டுவேணா வேணா இந்த ஜோடியே நல்லாதான் இருக்கு சகிம்மா
ரைட்டுவேணா வேணா இந்த ஜோடியே நல்லாதான் இருக்கு சகிம்மா
ம் ஆமா ஒன் சைடு லவ்ஸாம் உங்க ஈரோயினுக்கு.. அது ரொம்ப நாள் முன்னாடி.. பண்ணிடலாமே.. அவளுக்குன்னு ஒருத்தனை கொண்டு வந்துட வேண்டியது தான். அவனுக்கு அவன் வலி பெருசா இருக்கு.. அதான் அவளை காயப்படுத்த நினைக்குறான்.. சீக்கிரம் புரிஞ்சுப்பான்எதே அப்போ வன் சைட் லவ்வா எப்ப இருந்து தீக்ஷிக்கு அர்ஜுன் மேல லவ்ஸ்சாம்
சுபத்ராவோட கரெக்டர் சூப்பர்பா பாவம்ல ஆத்தரே அவளுக்கும் ஒரு ஜோடிய எந்ற்பாடு பண்றது
அர்ஜூன் ரொம்ப ஓவராதான்யா போறான் கர்ப்பிணிப்பொண்ண இப்படியா சித்திரவதை பண்றது
அர்ஜுன் பக்கமும் நியாயம் இருக்குல்ல ஆமா அவ ரொம்ப பாவம் மாட்டிகிட்டா இவன் கிட்ட நன்றி நன்றிArjun
Dhekdshi pavam..
Subi super
ஹாஹா ஹீரோல இல்லயாம் அவனுக்கு விநாயக் வந்தது தான் ப்ராப்ளமாம்செம கெத்து காட்டுறான்பா இந்த அர்ஜுன்
தீக்ஷிக்கு ஒன்னுன்னா தாங்க முடியலயோ