ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
வாவ் செமயா இருக்கு சகி 👏👏👏👌👌👌

அர்ஜுனின் கோபமும் நியாயமானது 😒😒😒
சுபத்ரா பாவம்ல 😔😔😔

நந்தினி செய்த தப்புக்கு தீக்ஷி என்ன பண்ணுவா 🤨🤨🤨

அர்ஜூனின் மிஸஸ் கடைசி வரை தீக்ஷி தானா இல்லை மறுபடியும் இந்த ஆத்தர் சுபி கூட கோர்த்து விட்டுடுவவாங்களோ தெரியலயே 🤔🤔🤔🤔
Romba nanri da 💕 adhe than avanga avanga pakkatthula oru niyayam irukku kandippa avan seekkiram purinjippan avalai. Adei enakku ava kooda serkka idea ve illa setthudalama 😂
 

Shimoni

Well-known member
Romba nanri da 💕 adhe than avanga avanga pakkatthula oru niyayam irukku kandippa avan seekkiram purinjippan avalai. Adei enakku ava kooda serkka idea ve illa setthudalama 😂
வேணா வேணா 😳😳😳இந்த ஜோடியே நல்லாதான் இருக்கு சகிம்மா 😁😁😁😁
 
Last edited:
  • Haha
Reactions: T22

Shimoni

Well-known member
எதே அப்போ வன் சைட் லவ்வா 🙄🙄🙄 எப்ப இருந்து தீக்ஷிக்கு அர்ஜுன் மேல லவ்ஸ்சாம் 🤔🤔🤔

சுபத்ராவோட கரெக்டர் சூப்பர்பா 😊😊😊 பாவம்ல ஆத்தரே அவளுக்கும் ஒரு ஜோடிய எந்ற்பாடு பண்றது 😌😌😌

அர்ஜூன் ரொம்ப ஓவராதான்யா போறான் 😠😠😠 கர்ப்பிணிப்பொண்ண இப்படியா சித்திரவதை பண்றது 😡😡😡
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
செம கெத்து காட்டுறான்பா இந்த அர்ஜுன் 😎😎😎😎 😲😲😲😲

தீக்ஷிக்கு ஒன்னுன்னா தாங்க முடியலயோ 😜😜😜😜
 
  • Love
Reactions: T22
Top