ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
கட்டின மனைவி கூட இருக்கும் போதே சுபி சுபினு புலம்புறான் ??.. இது என்னடா..mrsஅர்ஜீனுக்கு வந்த சோதனை?
Avan design apidi 🤭
 

T22

Well-known member
Wonderland writer
எனக்கு என்னமோ அந்த குழந்தை அர்ஜீனோடது னு தோணுது. இப்போ இப்படி இருந்துட்டு உண்மை தெரிஞ்ச உடனே என்ன பண்ண போறான்? ???
Pinnadi theriya vandhadhukkapparam polambuvanarukkum 🤭🤭
 
அர்ஜுனை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாளா?. அர்ஜுன் குழந்தையா?.
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
வாவ் செமயா இருக்கு சகி 👏👏👏👌👌👌

அர்ஜுனின் கோபமும் நியாயமானது 😒😒😒
சுபத்ரா பாவம்ல 😔😔😔

நந்தினி செய்த தப்புக்கு தீக்ஷி என்ன பண்ணுவா 🤨🤨🤨

அர்ஜூனின் மிஸஸ் கடைசி வரை தீக்ஷி தானா இல்லை மறுபடியும் இந்த ஆத்தர் சுபி கூட கோர்த்து விட்டுடுவவாங்களோ தெரியலயே 🤔🤔🤔🤔
 
  • Haha
Reactions: T22
Top