vasanthi nadarajan
Well-known member
பாவம் அர்ஜுன்
அதேபாவம் அர்ஜுன்
ம் அவமானம் ஒரு மனுஷனை நிச்சயமா கதி கலங்க வச்சிடும் அதான் அவமானத்தை அத்தனை பேர் முன்னாடி கொடுத்துட்டாங்கஅடப்பாவிகளா இவ்ளோ பெரியா ப்ளானிங்கா இதை நான் எதிர்பார்க்கவே இல்லயே இந்த சகுனியையும் வீணா போனவனையும் குறைச்சுல்ல நினைச்சிட்டேன் கடைசில கதம் கதம் பண்ணிட்டானுங்களே
அடேய் அர்ஜூன் எப்பவும் நிதானமா இருக்காம. கோபப்பட்டு தீக்ஷியையும் காய படுத்தி அனுப்பிட்டீயேடா அவங்களை விட உன் மேல தான் இப்போ எனக்கு செமயா கோவம் வருது. எல்லாத்திலையும் கெர்லஸ்சா இருந்துட்டு
தீக்ஷிம்மா உனக்கு இந்த அர்ஜுன் இதுக்கப்புறமும் வேணுமா . எப்பிடியெல்லாம் பேசிட்டான் என் செல்லத்தை . நீ அனுபவிச்சதைவிட அர்ஜூனை கதறவிடனும் அதை நான் பார்க்கனும்
ரொமான்ஸ் பண்ணும்போது தெரியலயா அவருக்கு அவ கர்ப்பம்ன்னு இப்ப மாத்திரம் அவருக்கு அவமானமாம் கொய்யால
கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கொடுக்கலாம்சுபி விநாயக் இரண்டையும் அடிச்சு நொருக்கனும். நந்தினி நல்ல அடிக்கனும் பொண்ணு இப்படி ஓரு மாப்பிள்ளை பார்த்தாலே சீ பணப் பேய்