ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

S. Sivagnanalakshmi

Active member
சுபி சீ கேவலமாக இருக்கு. வேண்டாம் சொல்லுகிறவனை முத்தம் கொடுக்கிறது டூ மச். அர்ஜுன் செம. ❤❤❤திக் ஷி பிரிகிறான்னு சொல்லுவாளா? லூசு
 
  • Sad
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
சுபி சீ கேவலமாக இருக்கு. வேண்டாம் சொல்லுகிறவனை முத்தம் கொடுக்கிறது டூ மச். அர்ஜுன் செம. ❤❤❤திக் ஷி பிரிகிறான்னு சொல்லுவாளா? லூசு
சுபிக்கு இருக்கு 🤧 அவ சொல்ல மாட்டா
 

T22

Well-known member
Wonderland writer
இந்த ரெண்டு லூசுகளையும் என்ன பண்ணன்னு தான் புரியல 😡😡😡😡

நந்தினி இன்னும் ஏதும் ஆட்டய போடலாமான்னு பார்க்குறா போல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

என்ன அர்ஜுன் இது 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இப்படியா பப்ளிக்கா சொல்றது 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️ தீக்ஷிக்கு கொஞ்சம் கூச்சம் நாச்சம் இருக்கும்ல 😌😌😌
அவங்க போட்ற திட்டதுல இவன் வாழ்க்கையையே தொலைக்க போறான் 😒

ந்ந்தினி 🤣🤣

அடேய் 😂😂😂
 

S. Sivagnanalakshmi

Active member
சுபி விநாயக் இரண்டையும் அடிச்சு நொருக்கனும். நந்தினி நல்ல அடிக்கனும் பொண்ணு இப்படி ஓரு மாப்பிள்ளை பார்த்தாலே சீ பணப் பேய்
 
  • Sad
Reactions: T22
Top