ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Mr&Mrs.அர்ஜுன் - கருத்து திரி

Shimoni

Well-known member
திக்ஷி நீ ஏன்மா அழுற 🥺🥺🥺

இந்த அர்ஜூன் பண்றதையும் பண்ணிட்டு இப்போ தீக்ஷி வேணுமாமோ 😡😡😡

வாவ் அருண் செம 😊😊😊
 
  • Sad
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
திக்ஷி நீ ஏன்மா அழுற 🥺🥺🥺

இந்த அர்ஜூன் பண்றதையும் பண்ணிட்டு இப்போ தீக்ஷி வேணுமாமோ 😡😡😡

வாவ் அருண் செம 😊😊😊
அவளுக்குள்ள வலி அதான் அழறா 😔

அதானே 😏😏

நன்றி மா
 

S. Sivagnanalakshmi

Active member
அர்ஜுன் அவளை தொலைத் தாலும் உணர்வைதொலைக்கவில்லை அவன் கண்டிப்பாக காதலில் ஜெயிப்பான். அவளை கூட்டிட்டு போய் விடுவான்.
 
  • Love
Reactions: T22
Top