Very Nice ud
T22 Well-known member Wonderland writer Apr 15, 2022 #92 Amalini said: ஆத்தி இந்த சகுனி சுபியும் வீணாப்போனவனும் சேர்ந்து என்னவோ ப்ளான் பண்றானுகளே என்ன அர்ஜுன் அசால்டா இருக்கான் Click to expand... சகுனி சுபி வீணா போனவனா அடேய் அதானே
Amalini said: ஆத்தி இந்த சகுனி சுபியும் வீணாப்போனவனும் சேர்ந்து என்னவோ ப்ளான் பண்றானுகளே என்ன அர்ஜுன் அசால்டா இருக்கான் Click to expand... சகுனி சுபி வீணா போனவனா அடேய் அதானே
T22 Well-known member Wonderland writer Apr 15, 2022 #93 vasanthi nadarajan said: Very Nice ud Click to expand... நன்றி மா
S S. Sivagnanalakshmi Active member Apr 16, 2022 #94 அர்ஜுன் செம. வில்லன் வில்லி சேர்ந்து விட்டாங்க என்ன செய்ய போகிறார்களோ
Shimoni Well-known member Apr 16, 2022 #95 இந்த ரெண்டு லூசுகளையும் என்ன பண்ணன்னு தான் புரியல நந்தினி இன்னும் ஏதும் ஆட்டய போடலாமான்னு பார்க்குறா போல என்ன அர்ஜுன் இது இப்படியா பப்ளிக்கா சொல்றது தீக்ஷிக்கு கொஞ்சம் கூச்சம் நாச்சம் இருக்கும்ல
இந்த ரெண்டு லூசுகளையும் என்ன பண்ணன்னு தான் புரியல நந்தினி இன்னும் ஏதும் ஆட்டய போடலாமான்னு பார்க்குறா போல என்ன அர்ஜுன் இது இப்படியா பப்ளிக்கா சொல்றது தீக்ஷிக்கு கொஞ்சம் கூச்சம் நாச்சம் இருக்கும்ல