ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

10.அனலுக்குள் தகித்தேனே- நாவலுக்கான விமர்சனங்கள்

#அனலுக்குள்_தகித்தேனே

முதலில் இந்த தலைப்பு கவர்ந்து தான் வாசிச்சேன்... பொருத்தமான தலைப்பு...

மிருது இவளை வைத்து தான் மொத்த கதையும்...

அப்பா இல்லாது, அம்மாவின் வளர்ப்பில் அருமையான பிள்ளையாக மருத்துவம் படிக்கும் மாணவி... ராம் இவளை காதலிக்க காத்திருந்து பொறுத்து அவனுக்கு ஓகே சொல்றா... அது தான் அவ வாழ்வின் தப்பு....

அவனோ அண்ணன் இந்தரின் கட்டளைகளை மீற முடியாது(!?) அத்தை மகளை கட்டுறான்😡😡😡

தாயின் வார்த்தையை விட தந்தையின் வாக்கு பெரிதென இந்தர் மிருது காதலை கொண்ணுட்டான்...

அனைத்தையும் மீறி அவள் வாழ்வை வாழ முற்படும் போது விடாது கருப்பாக இந்த அண்ணன் தம்பியால் அவள் வாழ்வில் மீண்டும் புயல்😳😳😳

அறிவுகெட்ட கிறுக்கியின் பேச்சால் அவள் கழுத்தில் இந்தரின் தாலி😡😡😡

சிறுவயதில் இருந்து அவள் மேல் நேசம் கொண்டு, நடந்த எதுவும் தெரியாது அவளை கல்யாணம் பண்ண அவளின் அத்தை பையன் விக்கி வரான்...

இந்தரின நண்பன், இந்தரும் அதையே விரும்ப, மிருது மனமோ அவனை தண்டிக்காது விட்டோமே, விக்கியிடம் உண்மை சொல்லாது விட்டோமே என தள்ளாடுது😳😳😳

இந்தர் அப்பா, அம்மா வாக்கு n விருப்பம் என்ன.....!?

திருமணமாகி குழந்தையோடு இருப்பவன் ஏன் அவள் கழுத்தில் தாலி கட்டினான்...!? யார் காரணம்...!?

அவன் மனைவி எங்கே....!?

ராம் ஏன் காதலியை கைவிட்டான்....!? அப்படி என்ன காரணம்....!?

விக்கியிடம் சொன்னால் என்ன நடக்கும் ..... !?

இந்தரை அவள் பழிவாங்குவது நடக்குமா......!?

யாருடன் அவள் வாழ்வு....!?

ஒரு அண்ணன் தங்கையின் இத்து போன பாசம் வேற இருக்கு, எல்லாரையும் நிம்மதி இல்லாம பண்ண... என்னனு எல்லாம் கதையில் வாசிங்க.....

மிருது❤️❤️ பாவம் இவள்... எவ்வளவு கஷ்டம்.. அத்தனையும் கடந்து வந்தும் இவனுங்க அவளை நிம்மதியா வாழ விடலை😡😡😡 பாவம் கௌசி பிள்ளையை வளர்த்து இப்படி எல்லாம் கஸ்டபடனும் அப்படினு இருக்கு😢😢😢

கௌசி அக்கா என்னிலையிலும் தங்கை உடன் நிற்கும் குணம்❤️❤️

ஒரு கட்டத்தில் இவ புளி வாங்க போறேன் பழி வாங்க போறேன் கிளம்பு போது கடுப்பு வந்துச்சு... தேவையா இது அப்படினு...

அவள் மனநிலை பாவம்... அவளின் மாற்றங்கள் சூப்பர்... பொறாமை🤭🤭🤭 அடியே நீயா இது🤣🤣 அவசரகுடுக்கை🤣🤣🤣

ராம்... மனுஷனே இல்ல தெரியுமா நீ எல்லாம்🤬🤬🤬 யாருக்கு தான் டா உண்மையா இருப்ப நீ... லூசே😡😡😡 பெரிய இவன் போல பேச வந்துட்டான்...

இந்தர் இவனே எல்லாம் முடிவு பண்ணி எல்லாம் பண்ணுவான்🤦‍♀🤦‍♀🤦‍♀ கழுத்தை அறுத்துட்டு மருந்து போட்டு இருக்கான்.... உண்மையை சொல்லி இருந்தா அவளே போய் இருப்பா...

தாலியை கட்ட, அறுக்க என்று இவன் கடுப்பின் உச்சியில் தான் நம்மை வச்சு இருக்கான்😡😡

என்ன நல்லது பண்ணி என்ன கொஞ்சம் கூட யோசனை இல்ல... எதையும் இவன் இஷ்டத்துக்கு ஆராயாமல் செஞ்சு🤦‍♀🤦‍♀🤦‍♀ நேசத்தை கூட சொல்லல முடியாது தவிப்பது🤷‍♀🤷‍♀🤷‍♀

இவனோட சொல்லாத உணர்வுகள் எல்லாம்😍😍 செயல்களுக்கான காரணங்கள் நல்லா தான் நினைச்சு இருக்கான்.... Cute ஃபேமிலி🥰🥰🥰

விக்கி🤐🤐🤐 எதிர்பார்க்கவே இல்லை... எத்தனை வருட காதல்😢😢 பாவம் ல அவனும்...

விவரிகா ஏம்மா தாயே நீயெல்லாம் எப்போவுமே தெளிவு இல்ல, சுத்தி என்ன நடக்குதுன்னு ஒழுங்கா பார்க்கிறது இல்ல... இவ இஷ்டத்துக்கு முடிவு பண்ணி கடுப்படிக்கிரா😡😡😡.. அப்பறம் எல்லாம் பண்ணிட்டு ரோஷம் வேற வரும்🤦‍♀🤦‍♀🤦‍♀ சரியான அவசரகுடுக்கை...

திலோ😍😍 nice girl💖 விருது😍😍

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி💐💐💐💐
 
  • Love
Reactions: T22

மிக்க நன்றி சிஸ்😍😍😍😍 உங்களின் விமர்சனம் வந்ததில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது
 
பொம்முநாவல்ஸ்குறுநாவல்போட்டி
T22விதையில்இருந்துவிருட்சம்வரை

அனலுக்குள்_தகித்தேனே

போட்டிக்கதைஇல~10

ஷாயினிகதைவிமர்சனம்8

AntiHero_Story

அனலுக்குள்_தகித்தேனே கதையின் பிரதான நாயகி மருத்துவர் மிருதுளா. தன்னை நேசிப்பதாக சொல்லும் சக
மருத்துவனான ராமின் காதலினை மறுக்க காரணமில்லாது போக, காத்திருந்து தனது சம்மதத்தை தெரிவிக்கிறாள் .

இங்கே ஆரம்பமே விதி சனி வடிவில் இரண்டு வகையில் விளையாட தொடங்குகிறது . தனது காதலனின் திருமணம் அன்று இனந்தெரியாத ஒருத்தனால் அப்பாவி பெண்ணவள் கடத்தவும் படுகிறாள்.

தன்னை காதலிப்பதாக சொன்னவன் உண்மையாக காதலித்திருந்தால் ,
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி அவனது திருமணத்தை உடனேயே நிறுத்தி , காதலியான தன்னை காப்பற்றி கரம்பிடிக்கயாவது வரனுமே? என்ற சின்ன காரணத்தை கூட யோசிக்க இயலாத வெகுளிப் பெண்ணவள் ,

தனது காதலனின் திருமணத்தை அறிந்தவுடன் அதனை நிறுத்த இறுதி கணத்தில் கூட தன்னால் தடுக்க இயலாது போய்விட்டதேயென தவிதவிக்கிறாள் முட்டாள் இவளுக்கு எவ்வளோ பட்டாலும் புத்தி வருமா? (டவுட்டு தா😔)

பெண்ணவளே கதையில் பிரதான
மையமாக இருக்க அவளை மையப் படுத்தியே கதையின் காட்சி களமும் சுவாரஸ்யமாக நகர்கின்றது..!

கதையில் நாயகி மிருதுளாவாக இருக்க, இவன் தான் நாயகன் என்று சொல்வதற்கு தான் யாருமில்லை🤐🤐🤭😅😅😆(பாவம் ரைட்டர்🤪😜🤨)

காதலனது திருமணம் நிறைவடைந்த பின்னர்,கடத்தியவனால் விடுவிக்கப்
படும் பெண்ணவளுக்கு இனியாவது
நல்லது நடக்கும் என்று பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்ற
லெவலுக்கு, விருட்சம் பத்து அனல் ரைட்டர் கைவிரித்து விடுகிறார் 🙄🙄(வாசக மக்களே ! முதல் பொங்கல் வைக்க வேண்டியது இவங்களுக்கு தான்) 🤧🤧🤧

அதுவும் ஏற்கனவே தமது வாழ்வை சீரும் சிறப்புமாக வாழ்ந்து முடித்த பெற்றவர்களுக்காக இந்தர் தனது உருப்படாத மூளையை அடகு வைத்து, தனக்கும் தனது உருப்பாத பொறுக்கி தம்பிக்கும் தன் குடும்பத்திற்கும் வந்தால் மட்டும் தான் ரத்தம் அதே மற்றவங்களுக்கு வந்தால் தக்காளி தொக்கு லெவலுக்கு சுய நலத்தின் உட்சமாக நடந்து கொள்ள இதனால்
பெண்ணவள் அடையும் வலிகளும்
காயங்களும்🤧😭😢😭

இதற்கு இடையில் நீ எடுக்கிற பிச்சைக்கு உனக்கு எதற்க்கு வெள்ளையும் சொள்ளையும் ரேஞ்சிற்கு விலாசம் காட்டுபவனாக
ராவணனாக ராம்

பெர்பெக்ட் ஜோடியாக நடுவில் நீ யாருடி கோமாளி லெவலில் ஒருத்தி ! அவ வேறு யாருமில்ல விவரகா..!🤧

இந்த அனல்களின் மத்தியில் சிக்கி
தகிக்கிறாளா?

இறுதியிலாவது கஷ்டங்கள் தீர்ந்து
வாழுகிறாளா? அறிய படித்து மகிழுங்கள்..

அனலுக்குள்தகித்தேன
கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு🥰😍😘😍

போட்டியில் வெற்றி பெற கதை ஆசிரியர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்⚘⚘⚘💐💐

●●●●●●●●●●●●●●●●●●●
கதை திரி

●●●●●●●●●●●●●●●●●●●

கருத்து திரி

●●●●●●●●●●●●●●●●●●●

விமர்சன திரி

  • Love
Reactions: T22
Top