ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

10.அனலுக்குள் தகித்தேனே- நாவலுக்கான விமர்சனங்கள்

#அனலுக்குள் தகித்தேன்(போட்டி கதை )
நாயகன் :இந்தர் ராம் தேஜ்
நாயகி :மிருதுளா
பக்கா ஆன்டிஹீரோ கதை. மிருதுளா இவளை சுத்தி நடக்குறது தான் கதை.
நல்லா படிச்சு டாக்டர் படிக்குற பொண்ணு கிட்ட காதல் சொல்லி அவள் வாழ்க்கையில எத்தனை துன்பம் அனுபவிக்கணுமோ அனுபவிச்சுட்டா 😔😔😔.மிருதுக்கு எவ்ளோ கஷ்டம் 🥺🥺🥺.ஆனால் எல்லாத்தையும் தைரியமா எதிர் கொண்டாள் 👍👍👍.
இந்தர் இதய அறுவைசிகிச்சை நிபுணன் 😍😍😍.ஆனால் இதயம் இல்லாத மாதிரி நடந்துப்பான்.அப்பப்பா அந்த பொண்ணுக்கு ஏன் கஷ்டம் கொடுக்கறான்னு ஒரு கேள்வி???ஆனால் ஒவ்வோர் முடிச்சு அவிழும் போது தான் பதில் கிடைச்சது ❤❤❤.
ராம் இவனை என்ன சொல்றது.படிக்கற பொண்ணு கிட்ட காதல் சொல்லி அவள் வாழ்க்கையிலும் விளையாண்டு கட்டிக்கிட்டு வந்தவளோடயும் ஒழுங்க வாழாதா திருவாளத்தான் 😡😡😡.
விவாரீகா இவுங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கு மூளையே கிடையாது.இவுங்க குடும்பத்து னால தான் இவ்ளோ பிரச்சனை அந்த பொண்ணுக்கு 😡😡😡.அரைகுறையா காதுல வாங்கி இவ வாழ்க்கையும் கெடுத்துக்கிட்டு மிருது வாழ்க்கையிலையும் பிரச்சனை உண்டாக்கிட்டா 🤧🤧🤧.
சாரதி ச்சீ இவரு என்ன மனுஷன் 🤧🤧🤧.சுயநலத்தின் உச்சம்.விமலா இந்த அம்மா புருஷன் சொல்றதுக்கு மண்டைய ஆட்டுற பொம்மை 😥😥😥.அர்ச்சனா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 😷😷😷.
இதுல கௌசி,விக்கி,திலோ இவுங்க மூனு பேரும் சூப்பர் 😍😍😍.
கௌசி தனியா பொண்ணை வளர்த்து அவளோட ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலையிலையும் அவ கூட இருந்தாங்க 😍😍😍

விக்கி இவனும் காதலிச்சான் இல்லை 🥺🥺.காதலி நல்லா இருக்கணும்னு செய்த செயல் 👌🏻👌🏻👌🏻👌🏻.
திலோ சூப்பர் 😍😍இவள் கிட்ட மிருது சண்டை போடும் போது சிரிப்பா இருந்தது 😂😂.
Suspence நிறைந்த கதை ❤❤❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍💐💐💐
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

விக்கி இவனும் காதலிச்சான் இல்லை 🥺🥺.காதலி நல்லா இருக்கணும்னு அவசியமில்லை செய்த செயல் 👌🏻👌🏻👌🏻👌🏻.
திலோ சூப்பர் 😍😍இவள் கிட்ட மிருது சண்டை போடும் போது சிரிப்பா இருந்தது 😂😂.
Suspence நிறைந்த கதை ❤❤❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍💐💐💐
Thank u so so much sis💗💗💗💗💗❤️❤️❤️
கதையை அவ்வளவு அழகாக விமர்சித்து ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் செமயா சொல்லிட்டீங்க💗❤️
 
T22

Well-known member
Wonderland writer
Thank u so so much sis💗💗💗💗💗❤️❤️❤️
கதையை அவ்வளவு அழகாக விமர்சித்து ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் செமயா சொல்லிட்டீங்க உங்க fb I'd name என்ன sis
 
Top