ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

Shimoni

Well-known member
அப்பாடா கதிரவன் ரூட் க்ளியர் 😌😌😌😌

யசோதா 🤬🤬🤬🤬🤬

வெண்ணிலா இந்த அவமானம் தேவையா உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ பேசாம ஆதவன் கிட்ட போவியா அதை விட்டுட்டு 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️
 
யாசேதா மட்டும் என் கையில கிடைச்ச கொலை பண்ணிருவேன். செந்தா அக்கானு கூட பாக்கமா இப்படி வார்த்தையல் கஷ்டபடுத்தற
 
Top