ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

pommu

Administrator
Staff member
Ninaichen… ivan sign vangum podhe… 😂😂😂
Ippo muzhusa sollama appurama varutha paduwa da… 😂😂😂

Nice epi sis 😍

Love ngura kiss gura love make ngura pondattinnu solra yellathayum sonnayeppa thambi athellam avalukku purinjamari sonnomannu pathaya....🤦🤦

Vennilakku late ah puriyattum appathan engaluku entertainment irukum la 😜😜😝

Lovely nice ud sis💞💞💞


Very nice. Eagerly Waiting for next epi.

அவர் life பத்தி அவங்க தெரிஞ்சிகிட்டாதான் அவர் மேல நல்ல அபிப்ராயம் வர சான்ஸ் இருக்கோ...

ரொம்ப அவசரப்படுறாரு...

நிலா... சுகுணா பத்தி உங்களுக்கு தெரில...

அந்த கையெழுத்து அதுக்கு னு அப்போவே நெனச்சேன்...

Mam next ud epoo...🤔🤔

Very nice

Very nice sis 💞 💞 💞 💞



வெண்ணிலா சூப்பர் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

Parra ivanaiya namma anti hero nu nambanum… anti hero na ipdi padhi la vittuttu poga mattan 😂😂😂🙊🙊🙊🙊🙊

Very nice sis 😍😍

June July ல ஆதவன் வாழ்க்கைல பெருசா ஏதோ நடந்திருக்கணும்...

சுகுணா ஏதோ பெரிய ஆப்பு வெச்சிருக்கணும்...

கண்மணி ஆதவன் குழந்தை இல்லையோ னு தோனிட்டே இருக்கு..

வெண்ணிலா சம்பந்தப்பட்டதா இருக்காது.. ஏன் னா... இந்த வருஷம் தான் அவ அவன்கூட இருக்காளே...


இவனோட கல்யாணத்துக்கு கூட அந்த விஷயம் தான் காரணமா இருக்கணும்..

June la yennachu nu theriyalaye.... Intha Suguna enna 7 * 1/2 kootivechirukkalo pavam aathu.... 🙄


Nice eppi sis

Nice story

Nice sis romba ketavalo
Thank u so much for wonderful comments dear
 

pommu

Administrator
Staff member
அப்படி என்ன உண்மை ஆதவன் உங்க மனசுல இருக்கு...

இன்னும் சுகுணா பண்ண தப்பு என்னலாம் வர போகுதோ...

வெண்ணிலா அவர் பத்தி எப்போ தெரிஞ்சிப்பாங்க....

Very good writing super story

Waiting for next epi sis😘

Ud enga sis

Mam..waiting for your next ud

Mam ud pls

Sukuna vai inge ellam kootti vanthathillaiya Aadhavan 🤭🤭🤭🤭

Kadhirava kalathula erangu… illana intha Yadhavi unnai Medhaavi( 🐒) aakiduwa unnai..😂😂😂

ஆதவன் நிலாகிட்ட உண்மை நிலையை ஏன் சொல்லி இருக்கான். இவனாவது இவல நல்ல தான் பார்த்துக்கறான். இவ அப்பா அம்மா மாதிரி இல்ல கல்யாணம் முடிஞ்சுடுச்சு நம்ம கடமை முடிந்ததுனு இருந்தவங்க இப்பவும் அப்படி இல்லாம தேடி என்ன செய்ய முதல்லயே செஞ்சு இருக்கனும். நிஜமாகவே இது வித்யாசமான கதைதான் சிஸ்டர்.


கதை செம்ம சகி


Ange ivanukku ethira complain panni irukkanga… ivan ennada na ellathaiyum nadathu mudinji thoonguran 😂😂

ஆதவன் அராஜகம் செய்கிறான்.

Inga vilakame kekala thoongitta anga police complaint adhava nallatha vidiyuma...


Very nice❤️❤️❤️

Very nice..

Wow awesome

Very nice ud sis :love: :love: :love:

Super eppi sis. Waiting for next ud

Interesting

Very nice

Next ud epo varum... Pls ssekram podunga

Waiting for next ud sis

மனைவி னு ஊரறிய கூப்பிட்டு வரனும் ல‌.....
Going good


Nice epi sis 😍 waiting for next episode


So sad .vennila ena mudivu edukka poraaa. eagerly awaiting next ud mam.

Venila pavam

Vennila pavam 😔😔😔

சரியான நேரத்தில் வெண்ணிலா பேரன்ட்ஸ் வந்துட்டாங்களா .. இந்த பேச்செல்லாம் கேட்டுட்டு இங்கு இருக்கனுமா...

1) ஆதவன் அன்புக்கு அடிமை என்பதற்கு June 15 சாட்சி..
2) Art by வர்மன்

வர்மன் யாரு??? ஆதவன் friend ஆஹ்???
கதிரவன் கூட அவ்வளோ வாஞ்சையா அவன் பெயரை தடவி கொடுக்கிறான்... அப்போ அவங்களோட இன்னொரு brother ஆஹ்???

கண்டிப்பா வர்மன் இப்போ உயிரோட இல்ல... அவன் சாவுக்கு ஆதவன் காரணமா இருக்கலாம்...

சுகுணாவும் கூட காரணமாக இருக்கலாம்.. சுகுணா and வர்மன் lovers..
கண்மணி கூட வர்மன் மகளாக இருக்கலாம்...
வர்மனின் இறப்பின் பின்னர் சுகுணா கர்ப்பம் என்று தெரிந்த பின்
அவனுக்காக ஆதவன் சுகுணாவை மணக்க சம்மதித்திருப்பான்... (திடீரென யாதவியுடனான திருமணத்தை நிறுத்தியது)


திருமணத்தின் போது அவன் ஒருநிமிடம் சந்தோஷமாக இருந்ததன் காரணம் அவன் தேடிய குரலுக்கு சொந்தக்காரி சுகுணா என்று எண்ணியதால்...

Waiting for next ud . Sitting like edge of the seat . Waiting for vennila decision and Adhavan reaction
Thank u so much for wonderful comments
 

pommu

Administrator
Staff member
ஆதவன் லைப் ல என்ன கஷ்டம் லாம் இருக்கு... 😔

பாவம் நிலா... ☹️
யார் யாரோ பேசுற அளவுக்கு நிலைமைல இருக்காங்க... 🥺

யாதவி... கடுப்பேத்தாம கிளம்புங்க...😤

கதிர்... உங்க அண்ணா மொதல்ல என்ன பண்ணாரு தெரிமா...🙄

அப்பாவி புள்ளய அவர் பொண்ண பாத்துக்க போலி கல்யாணம் பண்ண சொல்லி கூட்டிட்டு வந்தாரு... 😡

வர்மன் யாரு...

ஜீப்... போலீஸ் ஜீப் ஆஹ்...

என்ன ஆகுமோ...


இனிமே யாரும் வாய திறப்பாங்க 🤫🤫🤫🤫🤫

வெண்ணிலாவை பேசின ஆத்தனை பேருக்கும் பதில் ஆதவன் கிட்ட இருந்து தரமா வரபோகுதே 🤣🤣🤣🤣🤣🤣

Adei last la than entry koduppiya da??? Paru un kudumbam mothamum epdi pesuranga nu… ne avangalai thandiche aaganum 🤨🤨🤨🤨

Nice episode sis 😍😍 waiting for next episode

Next ud seekirama poadunga

Seekram ud podunga sis



செம்ம டென்ஷன் ஆகிட்டேன்... 😤

அந்த அம்மா ஒரு பக்கம் என் பையன் அப்படி இல்லனு குதிக்குது...😤😤

யாதவி... ஓவரா பேசிட்டாங்க... 😡😡

ஒரு டைம் ஆதவன் கல்யாணம் பண்ணிக்கறேன் னு சொல்லிட்டு விட்டுட்டாரு... ஓகே தப்பு...

அதுக்கு... உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்துட்டு என்ன விஷயம் னு தெரியாம பேசக்கூடாது யாதவி... 😤😤

கதிர்... உங்களால தான்...
அவருந்தன மிரட்டானாரு...

நிலா அம்மா அப்பா க்கு கேள்வி கேக்க தகுதியே இல்ல... 😡😡

சரியா விசாரிக்காம கல்யாணம் பண்ணிட்டு வாய்க்கு குறைச்சலே இல்ல பாருங்களேன்... 😏😡😡

இன்ஸ்பெக்டர் கண்டுட்டாரு... புத்திசாலி போல...

நிலாக்கு எத்தனை அவமானம்... ☹️🥺🥺

பாவம் அவங்க...

சூழ்நிலை அப்படி இருக்கு...

இதுல லாஸ்ட் ஆஹ் என்ட்ரி கொடுத்து ஹாயா பதில் பேசுறாரு ஆதவன்...🙄

உங்க வீட்டாலுங்கள என்னனு கேளுங்க ப்பா... 😤

ஓவரா பொங்கிட்டானோ... 😅

அடுத்த எபி க்கு வெயிட்டிங் dr... 💞

சரியான கேள்வி 🙌🙌🙌🙌🙌



Nice ud sis

Super sis.. 👌

அடேய் நீ எந்த கெடக்ரின்னே தெரியலையேடா 😩😩😩😩😩😩

Super super nice sis💖💖💗💗💗

அருமை...

Adhavan sir neenga nallavara illa kettavaraa 🤔🤔🤭😆🤣

Wow ud sema ஆதவன், அதிரடி சரவெடி தான். Next ud sis😍😍😍😍
thank u so much for wonderful comments
 

pommu

Administrator
Staff member
பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு moment for that inspector 😂😂😂😂

வருவா அவளே திரும்பி வருவா ஆதவனோட பிள்ளையை சுமந்துக்கிட்டு 🫣🫣🫣🤭🤭🤭🤭


ஆமா இவனை தான் anti hero னு சொன்னீங்களா??? 😐😐😐
View attachment 1543
anti hero illaiya apo avan
 

pommu

Administrator
Staff member
வெண்ணிலா என்னமா இப்படி பண்ணிடீங்களே... 😔

சரி ஆதவன் பண்ண தப்புக்கு பனிஷ்மென்ட்டா இருக்கட்டும்... 😅

கொஞ்ச நாள் கழிச்சு வாங்க... 😊

அவர் பேமிலி ட்ட நிலா எம்புட்டு முக்கியம்னு புரியவைச்சு அனுப்பனும்...😤

நைஸ் எபி dr... ❤

ஆதவன் செம.

வெண்ணிலாவுக்கு கொஞ்சம் கூடவா சுயமரியாதை இல்லை,யசோதாவின் அத்தனை பேச்சுக்கும் பதில் சொல்லலாம் இல்லையா.

Right tu… Kadhiravan kai thane padakkoodathu nu sonna… appo kai thavira micha ellam padum pola 🤭🤭🤭

Intha Yashodha 🤨🤨🤨
thank u so much for wonderful comments
 
Top