ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

Hanza

Well-known member
பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு moment for that inspector 😂😂😂😂

வருவா அவளே திரும்பி வருவா ஆதவனோட பிள்ளையை சுமந்துக்கிட்டு 🫣🫣🫣🤭🤭🤭🤭


ஆமா இவனை தான் anti hero னு சொன்னீங்களா??? 😐😐😐
6A3099DC-34B9-44A9-977C-07698EE0A892.jpeg
 

Priyakutty

Active member
வெண்ணிலா என்னமா இப்படி பண்ணிடீங்களே... 😔

சரி ஆதவன் பண்ண தப்புக்கு பனிஷ்மென்ட்டா இருக்கட்டும்... 😅

கொஞ்ச நாள் கழிச்சு வாங்க... 😊

அவர் பேமிலி ட்ட நிலா எம்புட்டு முக்கியம்னு புரியவைச்சு அனுப்பனும்...😤

நைஸ் எபி dr... ❤
 

Chellam

Active member
வெண்ணிலாவுக்கு கொஞ்சம் கூடவா சுயமரியாதை இல்லை,யசோதாவின் அத்தனை பேச்சுக்கும் பதில் சொல்லலாம் இல்லையா.
 

Hanza

Well-known member
Right tu… Kadhiravan kai thane padakkoodathu nu sonna… appo kai thavira micha ellam padum pola 🤭🤭🤭

Intha Yashodha 🤨🤨🤨
 
Top