ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

Shimoni

Well-known member
செம்ம டென்ஷன் ஆகிட்டேன்... 😤

அந்த அம்மா ஒரு பக்கம் என் பையன் அப்படி இல்லனு குதிக்குது...😤😤

யாதவி... ஓவரா பேசிட்டாங்க... 😡😡

ஒரு டைம் ஆதவன் கல்யாணம் பண்ணிக்கறேன் னு சொல்லிட்டு விட்டுட்டாரு... ஓகே தப்பு...

அதுக்கு... உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்துட்டு என்ன விஷயம் னு தெரியாம பேசக்கூடாது யாதவி... 😤😤

கதிர்... உங்களால தான்...
அவருந்தன மிரட்டானாரு...

நிலா அம்மா அப்பா க்கு கேள்வி கேக்க தகுதியே இல்ல... 😡😡

சரியா விசாரிக்காம கல்யாணம் பண்ணிட்டு வாய்க்கு குறைச்சலே இல்ல பாருங்களேன்... 😏😡😡

இன்ஸ்பெக்டர் கண்டுட்டாரு... புத்திசாலி போல...

நிலாக்கு எத்தனை அவமானம்... ☹️🥺🥺

பாவம் அவங்க...

சூழ்நிலை அப்படி இருக்கு...

இதுல லாஸ்ட் ஆஹ் என்ட்ரி கொடுத்து ஹாயா பதில் பேசுறாரு ஆதவன்...🙄

உங்க வீட்டாலுங்கள என்னனு கேளுங்க ப்பா... 😤

ஓவரா பொங்கிட்டானோ... 😅

அடுத்த எபி க்கு வெயிட்டிங் dr... 💞
சரியான கேள்வி 🙌🙌🙌🙌🙌
 
Top