ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

யசோதா என்ன பெண்ணா இல்ல பேயா?
தனது சகோதரி என்று கூட நினைக்காமல்
இந்த மாதிரி அவதூறு பேசுகிறாள், அடுத்தவரை இம்சைப்படுத்தி வாழ்கின்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை. ஏன் இந்த வெண்ணிலா பேசாமடந்தையாக இருக்கிறாள்.:mad::mad::mad::mad::mad::mad:
 

Priyakutty

Active member
யசோதா.... 😡😡😡😡😡

ச்சே... குடும்பமா அது... 😬

அந்த ஜோடிக்கு கல்யாணம் ஆக போகுது....

ம்ம்... எப்போ நம்ம நிலா மனசு மாறுவங்க ....
 

Kishore poovi

New member
இதை ஆதவன் கவனிச்சுட்டு இருக்கன் இது தெரியாம ஓவரா ஆடுது
 
Top