Waiting for next ud sis
Hanza Well-known member Jul 20, 2022 #167 Wowwiee.... நான் guess பண்ணதுல 90% அதேமாதிரி வந்திருக்கு.. Omg!!! வர்மா... எனக்கு அவனை பிடிச்சிருக்கே... அவன் செத்திருக்க வேண்டாம்... இந்த சுகுணா எல்லாம் வாழ தகுதியே இல்லாதவ... இந்த பேயோட அவ்வளோ பொறுமையா வாழ்ந்த நம்ம ஆதவனை anti-hero னு சொன்னதை தான் தாங்க முடியல.. Last edited: Jul 20, 2022
Wowwiee.... நான் guess பண்ணதுல 90% அதேமாதிரி வந்திருக்கு.. Omg!!! வர்மா... எனக்கு அவனை பிடிச்சிருக்கே... அவன் செத்திருக்க வேண்டாம்... இந்த சுகுணா எல்லாம் வாழ தகுதியே இல்லாதவ... இந்த பேயோட அவ்வளோ பொறுமையா வாழ்ந்த நம்ம ஆதவனை anti-hero னு சொன்னதை தான் தாங்க முடியல..
Shimoni Well-known member Jul 20, 2022 #169 வர்மன் ஆனா அவர் முடிவு ஆதவா இவ்ளோ நல்லவனா நீ வெண்ணிலா புரிங்சு வருவாளா கதிர் நீ பண்ண தப்பை நீதான் சரி பண்ணனும் வெண்ணிலா இப்போ எப்பிடி இருப்பன்ற வரைக்கும் தெரிஞ்சிருக்கு ஆதவனுக்கு Last edited: Jul 20, 2022
வர்மன் ஆனா அவர் முடிவு ஆதவா இவ்ளோ நல்லவனா நீ வெண்ணிலா புரிங்சு வருவாளா கதிர் நீ பண்ண தப்பை நீதான் சரி பண்ணனும் வெண்ணிலா இப்போ எப்பிடி இருப்பன்ற வரைக்கும் தெரிஞ்சிருக்கு ஆதவனுக்கு
S S. Sheela New member Jul 20, 2022 #170 வெண்ணிலாவ சரியாக புரிஞ்சு வச்சு இருக்கறது ஆதவன் தான் சிஸ்டர். அவ குடும்பம் கூட அவல புரிஞ்சுக்கவல.