ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

பசுபதி பிரகதி name நல்லா மட்ச் ஆகுதே? பிரகதி பேச்சு செம்ம... இவளும் கொஞ்சம் பசுபதி யை வச்சு செய்வா போல.. ஆனால் நல்லா இருக்குது... குழலி அண்ட் பிரகதி அந்த துருதுறுப்பு நல்லாய்ருக்கு nga... அதை மாறாமல் இருக்கணும...

கதையை ரொம்ப நல்லா கொண்டு போய் இருக்கீங்க... writing நல்லா இருக்குது sis... Flow semma ya இருக்குது...
If u don't mind Unga vimarsanatha screenshot eduthukolatuma.... படிக்க படிக்க திருப்தியாக இருக்கு...???❤️❤️❤️
 
சாரி சிஸ் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு!!!.. ஆர்யா தான் எழிலா?!!!.. தேவ்வை என்ன பன்னி வச்சீங்க சிஸ்!!!.. அம்மு, அம்லு பாண்டிங் சோ க்யூட்!!!.. எழில் தங்கச்சி தான் குழலியா??!!.. ஆர்யாவுக்கும் குழலிக்கும் என்ன சம்பந்தம்ன்னு தெரிலையே!!!.. சிம்மன் தான் ராஜாவா?!!.. ரொம்ப நிறைய குழப்புதே!!!.. பட் ரொம்ப ரொம்ப ரொம்ப விறுவிறுப்பா இருக்கு!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங் சிஸ்?
 
  • Love
Reactions: T21

வாவ் ரொம்ப நன்றிங்க சகி???❤️❤️❤️ உங்க கருத்துக்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி?????? சீக்கிரமே தெரிந்து விடும்
 
Top