ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

Sriraj

New member
Twist 21 போட்டி

கதை விமர்சனம்

கதை எண்:11 - விழியோரம் சிறையானேன்

நாயகன் - ஆர்ய தேவ்
நாயகன் - எழிலரசி

ஆர்ய தேவ் - அழகன் என்று சொல்லவதை விட தாயுமானவன் என்றே சொல்லலாம். எவரையும் தன்னுள்ளே இழுக்கும் குணம். தன்னவளுக்கு இன்றியமையாதவன்.

எழிலரசி - புயலா?தென்றலா? என பிரித்தறிய முடியா புதிர் இவள். இன்னல்கள் வரும் நேரம் எல்லாம் தன்னை மட்டும் மீட்காது தன்னை சார்ந்தவர்களையும் அழகாய் மீட்டெடுத்து என அழகாய் மிளிரும் பாவை. தன்னவனுக்கு யாதுமாகியவள்.

அழகான ஆழமான கதை.?

விழியில் விழுந்து
இன்னலில் மீட்டு
சந்தர்பப்வசத்தால் தன் இயல்பை தொலைத்து…?

காதலெனும் அழகிய உணர்வில் விழுந்து
அதிலிருந்து கரை சேர முடியாது அழகாய் அதனுள் முழ்கி…?

சில நேரங்களில் தன்மையான மனிதர்களாய் மாறி...
சில நேரங்களில் சிலிர்க்கும் சிங்கங்களாய் மாறி…

என தங்களை வீழ்த்த நினைப்பவர்களுக்கு தாங்கள் யார் என காட்ட..?

அதிரடியாய் களம் இறங்கி
வலியானதாய் முடிந்தது சில நிகழ்வுகள்…?

நட்பின் இலக்கணமாய் திகழ்பவன் இனி மகனின் இலக்கணமாய் திகழ்ந்து யாவரையும் மகிழ்ச்சியில் சூருட்டி கொண்டது அவ்வழகிய மலர் செண்டு…??

அழகிய காதல் பல உணர்வுகள் - இன்னல்கள் தாண்டி அழகாய் தங்கள் விழியனிசலில் அழகாய் சிறையாயினர்…??

அழகிய கதையை அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.??

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…??

அன்புடன்
ஸ்ரீராஜ்
 
Dhivya98

Well-known member
Wonderland writer

வாவ் சிஸ்டர் லவ்லி ரிவ்யூ ??? நன்றிங்க சகி?????
 
Top