ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

பசுபதிக்கு யாரு ஜோடி?!!!.. பிரகதியை ரொம்ப பிடிச்சிருக்கு!!!.. கலை கண்ணுல சீக்கிரம் குழலியை காட்டுங்கபா!!!.. பாவம் புள்ளை!!!.. எழில் பாவம்!!!.. அவளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்!!!.. பாவமா இருக்கு!!!.. சீக்கிரம் அவளை காப்பாத்தனும்!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்?
Thank you so much sis... Sikirame therinji dum❤️??????
 
என்ன எல்லா சீனையும் இப்படி ஒரு சஸ்பென்ஸோடையே முடிச்சுருக்கீங்க!!!.. வேர லெவல் எபி!!!.. எழிலை எப்படியாவது காப்பாத்திடுங்க!!!.. கோதை சொஞ்சமாவது யோசிச்சுருக்கலாம்!!!..
 
  • Love
Reactions: T21
என்ன எல்லா சீனையும் இப்படி ஒரு சஸ்பென்ஸோடையே முடிச்சுருக்கீங்க!!!.. வேர லெவல் எபி!!!.. எழிலை எப்படியாவது காப்பாத்திடுங்க!!!.. கோதை சொஞ்சமாவது யோசிச்சுருக்கலாம்!!!..
Thank you so much sis.கண்டிப்பா காப்பாற்ற பார்க்குறேன்❤️????????????
 
எழில் பாவம்!!!.. அவளை யாராவது வந்து காப்பாத்துனா சூப்பரா இருக்கும்!!!.. தேனுக்கு என்ன பிரச்சினை?!!!.. ஆர்யா,பசுபதியை பார்த்தது யாரா இருக்கும்??!!!
? Sis really miss ur comments..... Comments podura 2 aal la oru all ninga than. 2 peraiume kanome
 
Top